Skip to main content

Posts

Showing posts with the label லினக்ஸ்

ஹந்தானவுடன் கட்டின்மையை உணர்வோம்

இலங்கைத் திருநாட்டின் 64 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனுராதபுர, ஓயாமடுவே பிரதேசத்தில் நடைபெறும் “தேசத்திற்கு மகுடம் 2012″ வருத்தக, கல்வி கண்காட்சியில் கட்டற்ற மென்பொருள் மற்றும் ஹந்தான லினக்ஸ் பயன்பாடு குறித்து விளக்கமளிக்கும் பயிலரங்க நிகழ்வொன்றினை ஹந்தான லினக்ஸ் குழுவினர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7 ஆம் 8 ஆம் திகதிகளில். ICTA அமைப்பின் அனுசரணையுடன் “தேசத்திற்கு மகுடம்” பிரதேசத்தில் நடாத்தவுள்ளனர். இந்நிகழ்வு ஒரு தடவையில் நூறுபேர் கலந்து கொள்ளக்கூடிய கற்றல் கூடமொன்றில் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொண்டு தங்களுக்குள்ள கட்டற்ற மென்பொருள் பயன்பாடு குறித்தான ஐயங்களைளைத் தீர்த்துக்கொள்ளலாம். இப்பயிலரங்கில் ஐந்து விடயங்கள் பற்றி விளக்கப்படும் 1..கட்டற்ற மென்பொருள் பற்றி 2. கல்வி தொடர்பான கட்டற்ற மென்பொருள் 3. ஹந்தான லினக்ஸ் திட்டம் 4. கட்டற்ற மென்பொருள் திட்டங்களில் பங்களிப்பது 5. ICTA வினால் முன்னெடுக்கப்படும் கட்டற்ற மென்பொருள் திட்டங்கள் கட்டற்ற மென்பொருள் தொடர்பான மேலதிக விபரங்களை பெற “தேசத்திற்கு மகுடம்” நிகழ்வு நடைபெறும் இடத்திலுள்ள ICTA வின் குடிலிற்கு பெப்ரவரி...